புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவுக்கு சென்ற, செல்லப் போகின்ற தமிழர்கள் சிறந்த வேலைவாய்ப்பு இங்குதான்!!

கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.


ரொறன்ரோ – ஒன்டாரியோ மாகாணம்
வான்கூவர் – பிரித்தானிய கொலம்பியா மாகாணம்
மாண்ட்ரீல் – கியூபெக் மாகாணம்
கல்கரி – ஆல்பர்ட்டா மாகாணம்
எட்மண்டன் – ஆல்பர்ட்டா மாகாணம்
ஒட்டாவா – ஒன்டாரியோ மாகாணம்
மிசிசாகா – ஒன்டாரியோ மாகாணம்
வின்னிபெக் – மனிடோபா மாகாணம்
ஹாலிஃபாக்ஸ் – நோவா ஸ்கோடியா மாகாணம்
சஸ்கடூன் – சஸ்காட்செவன் மாகாணம்