புதினங்களின் சங்கமம்

புங்குடுதீவில் பசுமாட்டை இறைச்சியாக்கும் மாட்டுக் கள்ளர்கள் பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!! (Photos)

நேற்று முன்தினம் மாலை புங்குடுதீவு இறுப்பிட்டி பிரதேசத்தில் பசுக்கன்று திருட்டுத்தனமாக வெட்டப்பட்ட நிலையில்,அப்பகுதி இளைஞர்களால் மூவர் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் கடந்த இரண்டுமாதங்களாக இங்கு தங்கியிருந்து மாட்டுத்திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது.

No photo description available.May be an image of 1 personMay be an image of 1 person and tree