புதினங்களின் சங்கமம்

வட மாகாண வைத்திய சாலைகளில் பணியாற்றும் 41 வைத்தியர்கள் ஏ.எல் பரீட்சையில் 3 பாட சித்தி இல்லை!! ஆதாரங்களுடன் அதிர்ச்சித் தகவல்

மன்னார் வவுனியா அரச வைத்திய சாலைகளில் பணிபுரியும் 41 வைத்தியர்கள் உயர்தரத்தில் மூன்றுபாட சித்தி இல்லை
மருத்துவக் கொலைகள் இடம்பெற்ற மன்னார் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளைச் சேர்ந்த 41 வைத்தியர்கள் க.பொ.த. உயர்தரம் சித்திபெறத் தவறியுள்ளனர்.
வடமாகாண சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு வழங்கப்பட்ட பதிலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

May be an image of ticket stub and text