புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் 2 வயதுக் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்ய முற்படும் கொடூரன்!! வீடியோ

இரண்டு வயது சிறுவனை பிளாஸ்டிக் தண்ணீர் பாத்திரத்தில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து. பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

திருகோணமலை சேருவில பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
<