திருகோணமலை கந்தளாயில் கடும் காற்று!! தபால்கந்தோர் மேல் வீழ்ந்தது தொலைத் தொடர்பு கோபுரம்!! (Photos)
கந்தளாய் பிரதேசத்தில் இன்று (04) பிற்பகல் வீசிய பலத்த காற்றினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன், தொலைபேசி நிறுவனம் ஒன்றின் தொடர்பாடல் கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் கந்தளாய் தபால் நிலையமும் சேதமடைந்துள்ளது.




