புதினங்களின் சங்கமம்

யாழில் உள்ள வீடு ஒன்றில் வித்தியாசமான அறிவிப்பு!! செய்வினை சூனியம் யாருக்கு வைக்கப்படும்?? (Photos)

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயில் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல் காணப்படுகிறது.அதில் “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை கொட்டாதீர்கள்” என எழுதப்பட்டுள்ளது.
இதை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

யாழில் வீடொன்றின் முன் ஒட்டப்பட்ட விசித்திரமான அறிவித்தல் | Strange Notice Pasted In Front Of House In Jaffnaயாழில் வீடொன்றின் முன் ஒட்டப்பட்ட விசித்திரமான அறிவித்தல் | Strange Notice Pasted In Front Of House In Jaffna