FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா விசா எடுப்பது எப்படி?? கனடா வெறியன்ஸ்களுக்காக யுவதி வெளியிட்ட் பரபரப்பு வீடியோ!!

கனடா விசா எடுப்பதற்காக அப்பாவிகள் பலர் பேஸ்புக்கில் செயற்படு்ம் சில வெங்காயங்களின் கதைகளை நம்பி பணத்தை இழந்து தவிக்கின்றார்கள்… அத்துடன் பேஸ்புக்கில் விசா தொடர்பாக அப்பாவிகளுக்கு சாதகமான தகவல்களை பரப்புபவர்களை கடவுளாகவும் பார்க்கின்றார்கள். இவர்களுக்காக இந்த பெண் வழங்கிய தகவல்கள் இதோ….