யாழ் நகர்புற நாகரிகமானவர்கள் ”ரொய்லட்” போவது இப்படித்தான்…. !! (Photos)
யாழ் ராசாவின் தோட்டப்பகுதியில் உள்ள வீதியில் காணப்படும் பம்பஸ் கும்பல்…..
இதை கட்டுற பிள்ளக்கு தெரியாது,
கட்டி விடுபவர்கள் வசதியானவர்களாக இருப்பார்கள்,
கார் வைத்திருப்பார்கள்
பெரிய வீடு வைத்திருப்பார்கள்
நல்ல மற்றும் அரச வேளையில் இருப்பார்கள்
சட்டதிட்டம் கதைப்பவர்களாக இருப்பார்கள் நாலு பேருக்கு மரியாதை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்
ஆனால் வீதிகளில் பீச்சுவார்கள்
தங்களை சார்ந்து ஏதாவது ஒரு பிரச்சினை வரும் என்றால் பொங்கி எழுவார்கள் இப்படிக் கூட தங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்தால்
மாநகர சபை
நகர சபை
பிரதேச சபை
சுகாதார ஊழியர்கள் எவ்வளவு திட்டுகளை வாங்குவார்கள்
உயர் அதிகாரிகள் கூட வீதிகளில் பீச்சியிறவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்
விளங்கிக் கொள்ளுங்கள் சுகாதாரத் தொழிலாளர்களும் மனிதர்கள் என்று சிந்தித்து செயல்படுங்கள்
இது சமூகவலைத்தளத்தில் வந்த பதிவாகும்….

ீ

