புதினங்களின் சங்கமம்

பொத்துவில் பிரதேசசபை ஊழியரை மிகக் கொடூரமாகத் தாக்கிய முஸ்லீம் அதிகாரி!! (வீடியோ)

பொத்துவில் பிரதேச சபையின் சுகாதாரப் பணி ஊழியரை அவரது கடமை நேரத்தில் மிகக் கொடூரமாகக் கண்மூடித்தனமாக தொழில் மேற்பார்வையாளரான முன்னாள் தவிசாளரின் சகோதரனான அஸ்ரப் தாக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன….