நாயுடன் உறவு கொண்டாரா? யாழ் பல்கலை மாணவி மர்ம பகுதியில் நாய் கடித்துக் குதறி வைத்தியசாலையில்!!
யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தென்னிலங்கை சிங்கள மாணவி பெண் உறுப்பில் நாய் கடித்த ஆழமாக கடும் காயங்களுடன் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் காயங்களுக்கு சிகிச்சை அளித்த குறித்த வைத்தியசாலை நிர்வாகம் நாய் கடிக்கான ஊசியை அரச வைத்தியசாலையில் மட்டுமே போட முடியும் என கூறியதால் குழப்பமடைந்த குறித்த மாணவி யாழ போதனா வைத்தியசாலைக்கு செல்லாது வேறு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைக்கு செல்வதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வந்ததாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் சிலரால் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனாலும் நாய் முறையாகப் பராமரிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால் மாணவிக்கு நோய் எதிர்ப்பு ஊசி போடவேண்டிய அவசியம் இல்லை என குறித்த வைத்தியசாலை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாம்.
யாழ் திருநெல்வேலிப் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் அறையில் தங்கியிருந்த போது குறித்த வீட்டு உரிமையாளரான பெண்மணியினால் வளர்க்கப்பட்ட உயர்சாதி நாய் ஒன்றே மாணவியின் பெண்ணுறுப்பை கடித்துக் குதறியுள்ளது. இரவு நேரம் மாணவி அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அறைக்குள் வழமையாக வரும் அந்த நாய் திடீரென மாணவியின் சாப்பாட்டு தட்டை குறிவைத்து பாய்ந்ததாகவும் தட்டு தவறி வீழ்ந்த போது மாணவியின் அந்தரங்க உறுப்பை கடித்ததாகவும் குறித்த மாணவி வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார். ஆனலும் அவ்வாறு நாய் கடித்திருந்தாலும் மாணவியின் அந்தரங்கப் பகுதியில் கடித்திருக்க வாய்ப்புக்கள் குறைவு என வைத்தியசாலை ஊழியர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாணவியுடன் அதே அறையில் தங்கியிருந்த இன்னொரு சிங்கள மாணவி விடுமுறையில் வீடு சென்றுள்ளார். மாணவியை வைத்தியசாலையில் வீட்டு உரிமையாளரான பெண்மணியே அனுமதித்துள்ளார்.அத்துடன் நாய்க்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பாக நோய் அட்டைகளையும் குறித்த பெண்மணி தன்னுடன் கொண்டுவந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
