புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு மீனவரின் வலையில் சிக்கிய பயங்கர உயிரினம்!! (Video)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுடைய வலையில் திமிங்கலம் ஒன்று அகப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது

அதன் பின்னர் குறித்த திமிங்கலத்தை மீனவர்கள் வலையில் இருந்து உடனடியாக அகற்றி பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள் எனவும் தெரியவருகின்றது.