கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நித்திரையில் வாகனம் ஓட்டியவரால் நடந்த சம்பவம்!! (Photos)
வாகனம் ஓடியவாறு சாரதி நித்திரை.
கிளிநொச்சி நகரில் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் விபத்து.
ஓட்டுனர் (driver) வாகனத்தை ஓடியவாறு நித்திரை. விபத்தில் ஒருவர் மிக படுகாயம், ஆட்டோ, இரண்டு மோட்டார் சைக்கிள் படு சேதம்.
வீதியோரத்தில் நிற்பது கூட ஆபத்தா?








