புதினங்களின் சங்கமம்

பிரான்சில் ”குடு அஞ்சு” கைது செய்யப்பட்டான்!!

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூடு அஞ்சு கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு முகமைகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்டர்போல் அவர் மீது சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், அவரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கை பொலிஸார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.