புதினங்களின் சங்கமம்

பூநகரி முழங்காவில் பகுதியில் புயல் வேகத்தில் வந்து மோட்டார் சைக்கிளில் சென்றவரை பந்தாடும் டிப்பர்!! (வீடியோ)

யாழ் – மன்னார் ஏ32 வீதியில் முழங்காவில் நாச்சிக்குடா சந்தியில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். டிப்பர் வாகனம் புயல் வேகத்தில் வந்து மோதிய காட்சிகளை இங்கு காணலாம்…