உடுவில் மகளீர் கல்லுாரியில் மாணவிகளுடன் லீலைகள் புரிந்தது ரமணன் வாத்தியா? என்னடா நடக்குது உடுவில் பள்ளிக்கூடத்தில? (Video)
யாழ்ப்பாணத்தில இப்ப கிளுகிளுப்பு செய்திகள் பஞ்சமில்லாமல் பறக்குது… இப்படியான செய்திகளை விலாவாரியாக எழுதினால் காமக் கதை வாசிப்பது போல இருக்கும்…. வம்பனை ஆசையா பார்க்க வாறவர்களும் கிளுகிளுப்புக்குத்தான் வாறார்கள் என்பது வம்பனுக்குப் புரியும்… பல பெரியமனுசர்கள் வம்பனில் கொலை வெறியில் இருக்கின்றார்க்ள்…. அந்த பெரிய மனுசர்களின் போன் கிஸ்றியை அல்லது லப்டொப் கிஸ்றியை ஆராய்ந்து பார்த்தால் நிறைய கிளுகிளுப்பு கிடைக்கும் என்பது உண்மை..ஆனாலும் வம்பன் இந்தியன் நாடகங்களை விட சில பல நல்ல தகவல்களையும் தருகிறான்…. அன்னப் பட்சி போல் பாலுடன் கலந்த நீரை அகற்றி தனிப் பாலை குடிக்கும் அறிஞர்களும் வம்பனிடத்தில் வந்து போகலாம்…. அத்துடன் இந்தியன் நாடகங்களைப் பார்த்து எங்கட பொம்பிளைகள் கெட்டுப் போறாளுகள்… குடும்பஸ்தர்களுக்கு தயவான விண்ணப்பம்…உங்கட பத்தினிகளை இந்தியன் நாடகங்களைப் பார்க்காமல் இருக்கச் சொல்லுங்கோ….
இனி வாங்கோ உடுவில் பள்ளிக்கூடத்தில் நடக்கும் கிளுகிளுப்பு தகவல்களை தருகின்றோம்.
உடுவில் மகளீர் கல்லுாரியில் ஏ.எல் வர்த்தகத்தில் படிப்பிக்கும் வாத்தியாரே தனது மாணவிகள் சிலருடன் வகுப்பறையில் வைத்து ஊடலும் கூடலுமாக செயற்பட்டு வருவதாக சாம் சேர் கூறுகின்றார். யார் அந்த சாம் சேர் என கீழே விலாவாரியாக தந்துள்ளோம. அந்த வாத்தியார் பெயர் ரமணன் என்றும் அவருடைய புகைப்படம் என கூறி எமக்கு பேக் ஐடி ஒன்றிலிருந்து தகவல்கள் வந்துள்ளது.
இந்தப் புகைப்படமும் வாத்தியாரின் பெயரும் உண்மையா பொய்யா என்பதற்கு அப்பால் பள்ளிக்கூடத்தில் கிளுகிளுப்பு சம்பவங்கள் நடக்கின்றனது என அந்தப் பள்ளிக்கூடத்தில் அதே வர்த்தகப் பிரிவில் கற்பித்த சாம் ( இவர் யாழ் நகரில் உள்ள DMI கல்வி நிறுவனத்தின் முதலாளியாவார்) என்பவரே ஊடகங்களுக்கு தகவல் கொடுத்ததுடன் அந்த பள்ளிக்கூடத்தில் நடக்கும் சம்பவங்களையும் வீடியோவில் தோன்றி வெளியிட்டிருந்தார். அந்த வீடியோக்களை கடைசியில் தந்துள்ளோம்.
வம்பன் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்த போது சாம் வாத்தியார் அந்த பள்ளிக்கூடத்திலிருந்து நிர்வாகத்தால் துரத்தப்பட்டடுள்ளார். அவர் ஏன் துரத்தப்பட்டார் என்பது தொடர்பாக பாடசாலை நிர்வாகம் மௌனம் சாதிக்கின்றதாம். அதன் பின்னரே அவரது பாடத்திற்கு ரமணன் எனும் இளைஞன் வந்துள்ளான். இதே சாம் வாத்தியார் 2016ம் ஆண்டு பாடசாலையில் பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராகவும் அதிபருக்கு ஆதரவாகவும் மாணவிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை நிர்வாகத்திறகு ஆதரவாக தொழிற்பட்டவர். அவ்வாறான நேரத்தில் சில மாணவிகள் சாம் வாத்தியாரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறினார்கள். அவற்றில் சிலவற்றை தருகின்றோம்..
தனக்கும் மனைவிக்கும் நடந்த முதல் இரவு காட்சியை வகுப்பில் வர்ணித்துள்ளார்.
பெடியலை நின்று கொண்டு மூத்திரம் அடிப்பது போல் பெட்டைகளால் அடிக்க முடியாது என உதாரணம் கூறி படிப்பித்துள்ளார்.
எந்தக் கணக்குக்கு விளக்கம் கொடுக்க முற்பட்டாலும் ஏதாவது ஒரு காமக் கதையை உதாரணமாகக் கொண்டே விளக்கம் கொடுத்துள்ளார். ஏனென்றால் அப்பத்தான் பிள்ளைகளுக்கு அது தொடர்பாக ஞாபகம் வருமாமாம்…
நாயும் நாயும் உடலுறவு கொள்வதை விலாவாரியாக விளக்கம் கொடுத்து வங்கியில் பணம் வைப்பிலிடுவது பற்றி விளங்கப்படுத்தியுள்ளார். ( முந்தின காலத்தில் புலிகளின் வங்கியில் வைப்பிலிட்டால் நாய் உறவு கொள்வதைப் போலத்தான் முடியும் என்றும் அதாவது வைக்கிறது சுகம் எடுக்கிறது கஸ்டம் என கூறியுள்ளார்)
பாடசாலை கொஸ்டலில் தங்கி நின்று படிக்கும் மாணவிகளை தனது ரியுசனுக்கு காரில் கொண்டு சென்றுள்ளார். அவ்வாறு சென்ற மாணவிகள் சிலருடன் அஜேல் குஜால் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதே பாடசாலையில் கற்பித்த இளம் வயது ஆசிரியையை கணக்கு பண்ணியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அதே பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவருடன் தொடர்ச்சியான பாலுறவை பேணியுள்ளார் என பல தகவல்களை மாணவிகள் கூறியிருந்தார்கள். அந்த சாம் சேரே இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
இனி ரமணன் சேர் பற்றி சொல்கின்றோம்…
ரமணன் சேர் பல்கலைக்கழக பட்டதாரியாம். உடுவில் மகளீர் கல்லுாரிக்கு பாடம் படிப்பிக்க வந்தவுடன் பல மாணவிகள் வாயைப் பிளந்து கொண்டு நின்றார்களாம்… நல்ல வடிவான சேர் என்றும் கூறினார்களாம்.. அவர் ஏ.எல் வர்த்தகப் பிரிவில் படிப்பிக்க போறார் என்றவுடன் அந்த பிரிவு மாணவிகளுக்கு நல்ல சந்தோசமாம்… அவர் அங்கு படிப்பிக்க தொடங்கியவுடன் சாம் சேருக்கு எரிச்சலும் பொறாமையும் வந்துவிட்டதாம்..
அதே நேரம் ரமணனும் லேசுப்பட்ட ஆள் இல்லை என்பதை வகுப்பில் அவர் செய்த சில செயல்கள் காட்டிடியுள்ளதாம். அவர் என்ன செய்திருக்கிறார் என்றால் அந்த வகுப்பில் கற்கும் ஒரு சில அழகான, கற்கக் கூடிய மாணவிகளிடத்தில் அந்நியோன்யமாக பழகியுள்ளாராம். அவ்வாறு பழகிய மாணவிகளில் ஒருவருடன் பின்னர் ஊடல் கொண்டது போல் சில நாட்கள் வகுப்பில் கதைக்காமல் இருந்தாால் மாணவிக்கு அவர் மேல் கடும் கோபம் வந்துள்ளதாம். இதே போல் அவரிடத்தில் மையல் கொண்ட ஒரு சில மாணவிகளுக்கும் அவர் ஒரு சில மாணவிகளுடன் அன்பாக நடப்பதும் தங்களை கவனிக்கவில்லை என்பதும் பிடிக்கவில்லையாம்….
”சைக்கிள் கப்” பில் சம்பவம் செய்கின்ற சாம் சேருக்கு இந்தத் தகவல் கிடைத்துவிட்டது. சும்மா இருப்பாரா? ரமணனை பாடசாலையிலிருந்து துரத்தினால் மீண்டும் தான் பாடசாலைக்குள் நுழையலாம் என்ற நோக்கத்தில் குறித்த மாணவிகளை உசுப்பேற்றி பள்ளிக்கூடத்தை நாறடித்துள்ளார் சாம் வாத்தி. குறித்த ரமணன் வாத்தி தொடர்பில் முக்கிய பிரச்சனைக்குரிய மாணவியாக உள்ளவர் ஒரு ஐயர் பிள்ளை என்பது மேலதிக தகவல்… அத்துடன் கலைப்பிரிவில் கற்பிக்கின்ற ரீச்சர்மாருக்கும் ரமணனில பொறாமையாம்… அவர்களில் சிலரும் ரமணனுக்கு எதிர்ப்பாம்…
சாம் வாத்தியாரின் துாண்டலில் ரமணன் வாத்தி வகுப்புக்குள் செய்யும் ஊடல், கூடல்கள் தொடர்பாக இளமைத் தோற்றத்துடன் கூடிய அழகான பள்ளிக்கூட பிறின்சிப்பல் றொசானியிடம் ( மிஸ்..கோபப்பட வேண்டாம்.. இதை எழுதுவது வம்பன்தானே) மாணவிகள் முறையிட்டுள்ளார்கள். ஆனால் றொசானியோஅந்த மாணவிகளிடத்தில் பின்வருமாறு கூறினார் என சாம் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

”ஏன் அந்த சேர் உங்களுடனும் அப்புடி செய்யாமல் விட்டது பொறாமையாக இருக்கி்ன்றதா?” எனக் கேட்டாராம். அத்துடன் இன்னொரு மாணவியிடம் ”உன்ர கையைப் பிடித்து இழுக்கவில்லை என எரிச்சலா இருக்குதா” என்று கேட்டாராம்…
என்ன இருந்தாலும் றொசானா இப்புடி கேட்டது பிழைதானே.. இப்புடி அவா கேட்டதால ரமணனுக்கு இன்னும் ஆண்மையின் பலம் அதிகரித்திருக்கும். அதிபரும் பாடசாலை நிர்வாகமும் பாடசாலைக்குள் நடக்கும் இவ்வாறான செயற்பாடுகளை பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளாமல் எக்களாத்தனமாக செயற்பட்டால் கிளுகிளுப்பு செய்திகள் வராமலா இருக்கும்.

”ஏன் அந்த சேர் உங்களுடனும் அப்புடி செய்யாமல் விட்டது பொறாமையாக இருக்கி்ன்றதா?” எனக் கேட்டாராம். அத்துடன் இன்னொரு மாணவியிடம் ”உன்ர கையைப் பிடித்து இழுக்கவில்லை என எரிச்சலா இருக்குதா” என்று கேட்டாராம்…
இந்தக் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். சாம் வாத்தியாரால சோடிக்கப்பட்ட விடயம்.
படத்தில் காட்டப்பட்ட நபர் ரமணன் அல்ல.
புகைப்படத்தை அகற்றியுள்ளோம். உங்களது பதில் இந்த செய்தியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.