புதினங்களின் சங்கமம்

வவுனியா வீதி விபத்தில் சிறுவன் படுகாயம்!! அடையாளம் காண உதவுகள்!! (வீடியோ)

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம்…

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் யாழ் ஐஸ்கிறீம் வீதியில் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் வந்த பட்டா ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மாணவனை மோதியதுடன், எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயம் அடைந்த சிறுவனைத தீவிர சிகிச்சைக்காக யாழ்ப்பாண அனுப்பிவைக்கப்பட்டது மாலை4மணி வரை சிறுவன் அடையாளம் காணப்படவில்லை பாவம் யாரும் இல்லாமல் வைத்தியசாலை வட்டாரத்தினரின் உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
May be an image of 1 person, hospital and text that says "Sivakumar Thiviya"
May be an image of 2 people, motorcycle and scooterMay be an image of 6 people, ambulance and hospitalMay be an image of television and scooterMay be an image of 1 person and motorcycle