யாழ்ப்பாணம் அரசடி சந்திக்கு அண்மையாக இன்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு ரவுடிகள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியாலையை சேர்ந்த ரவுடி குழுவுான சுந்தர் குழுவுக்கும், அரசடி ரவுடி குழுவான முத்து குழுவுக்கும் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய தகராற்றின் தொடர்ச்சியாக இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முத்து குழுவை சேர்ந்த ரவுடிகள் இருவரே காயமடைந்தனர்.