பாடசாலைகளுக்கு பொலிஸ், முப்படை பாதுகாப்பு – பெற்றோர்கள் அவசியம் இல்லை
பொலிஸார் மற்றும் முப்படையினர் பாடசாலைகளுக்கு பாதுகாப்பை வழங்குவதால் பெற்றோர்கள் அப்பணியில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றோரை பயன்படுத்துவதை நிறுத்துமாறும் கல்வி அமைச்சு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.