Home புதினங்களின் சங்கமம் சிங்களப் பிரதேசத்தில் பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!! (புகைப்படங்கள்)

சிங்களப் பிரதேசத்தில் பற்றைக்குள் கிடந்த யுவதியின் சடலம்!! (புகைப்படங்கள்)

ஹெல்பொட ஜன உதான கம (பம்பேகம) பிரதேசத்தை சேர்ந்த யுவதி ஒருவரின் சடலமானது புஸ்ஸல்லாவ சோகம பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது….
குறித்த யுவதியின் மரணம் கொலையா??
தற்கொலையா?? என்பன குறித்து
விசாரணையில் பொலிசார் ஈடுபட்டு
வருகின்றனர்.

May be an image of 2 people, people standing, tree and outdoorsMay be an image of outdoors