புதினங்களின் சங்கமம் யாழ் நீர்வேலி சுதர்சனைக் காணவில்லை!! March 2, 2023 newtamils1 காணவில்லை நீர்வேலியை சேர்ந்த வயது 23 உடைய லோகேஸ்வரன் சுதர்ஜனன் என்பவரை சனிக்கிழமை(25-02-2023) இலிருந்து காணவில்லை தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் 0770131924 0778332311 0772804948