கிளிநொச்சியில் ரயில் மோதி ஒருவர் பலி!!
இன்று மாலை பரந்தன் 1/4 ஏக்கர் திட்டம் உமையாள்புரம் பகுதியில் யாழ் ராணி புகையிரத்துடன் மோதுண்டு முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். இதன் போது 74 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணையை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
