புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 9 ஏ எடுத்த மாணவன் உயிரை மாய்த்தது ஏன்? (Photos)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயது R.அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த இளைஞனின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.