சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பஸ் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கோர விபத்து!!(வீடியோ)
ஸ்ரீபாத யாத்திரை சென்று திரும்பி வந்து கொண்டு இருந்த பஸ் ஒன்று நோர்டன் பகுதியில் கிட்டத்தட்ட 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து .
தற்போதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 28 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




