புதினங்களின் சங்கமம்

பூசாவிலிருந்தவர்களுக்கு வலை வீசும் சிறிலங்கா புலனாய்வாளர்கள்! யாழில் பதற்றம்!!

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடித்திருக்கும் நிலையில் நேற்று மாலை மட்டுவில் , கைதடி , சாவகச்சேரி பகுதிகளில் சிறிலங்கா புலனாய்வாளர்கள் பூசாவிலிருந்தும், 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களையும் தேடி வலை வீசி உள்ளனர்.

இதனால் அப் பகுதியிலிருக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் விடுதலையானவர்கள் அச்சமடைந்துள்ளனர்.