புதினங்களின் சங்கமம்

தமிழர்களே அவதானம்!! சமூகவலைத்தளங்களில் நடக்கும் பித்தலாட்டங்கள்!! (வீடியோ)

சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் நடக்கும் மோசடிகளால் பெருமளவானவர்கள் தற்போது ஏமாறுகின்றார்கள். இது தொடர்பாக “சிறகுகள் அமையம்“ தன்னார்வ நிறுவனத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சியுள்ளவருமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுஜீவன் தர்மா (sujeevan tharma) தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம்.