புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலை மருத்துவபீட மாணவிகளுக்கு காவாலி குஞ்சுமணியைக் காட்டிய காட்சிகள்! (வீடியோ)

யாழ் மருத்துவபீடத்துக்கு அருகில் உள்ள வீதியில் மருத்துவபீட மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகில் நின்று அப்பகுதியால் வரும் மருத்துவபீட மாணவிகளுக்கு தினமும் இந்தக் காவாலி தனது குஞ்சுமணியை காட்டிவருவதாகத் தெரியவருகின்றது. NP BIO 5963 எனும் இலக்கத்தை உடைய பெண்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வரும் இந்தக் காவாலி மருத்துவபீட மாணவிகள் அந்த வழியால் வரும் போது அல்லது விடுதியில் நிற்கும் போது மாணவிகளைக் கண்டவுடன் சிறுநீர் கழிப்பது போல் தனது குஞ்சுமணியை முழுவதுமாக வெளியே எடுத்து விட்டுவிட்டு நிற்பதாக தெரியவருகின்றது. அத்துடன் அப்பகுதிக்கு சைக்கிளில் வரும் ஒருவனும் மாணவிகளின் விடுதிக்கு அருகில் வந்து சுய இன்பம் செய்துவிட்டு செய்வதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பகுதிகளில் இவ்வாறான காவாலிகளின் தொல்லை தொடர்ச்சியாகக் காணப்படுவதாக பல்கலைக்கழக மாணவிகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வீடியோக்களுக்கு எமது யூரியூப்  பக்கத்திற்கு சென்று subscribe செய்து பார்வையிடுங்கள்…