யாழில் ஐஸ் போதைப் பொருள் பாவித்துவிட்டு ஆபாச நடனம் போடும் காவாலிகள் (வீடியோ)

யாழில் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான காவாலிகள் ஆபாச நடனமாடி அதனை வீடியோவாகப் பதிவு செய்து தங்களது ரிக்ரொக் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். குறித்த இளைஞர்களில் இருவர் ஏற்கனவே போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் பல்வேறுபட்ட குற்றச் செயல்களிலும் ஈடுபடுபவர்கள் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

 

 

error

Enjoy this blog? Please spread the word :)