அவுஸ்ரேலியப் பெண் அப்படி ஒன்றும் பெரிய பத்தினி இல்லை!! கிறிக்கட் வீரர் தனுஸ்கவுக்கு ஆதரவாக கதைக்கும் பிக்கு! (வீடியோ)
கிறிக்கெட் ரீமில் விளையாடும் 12 பேரும் சன்னியாசிகள் கிடையாது. அவர்கள் அப்பிடி இப்பிடி இருக்கத்தான் செய்வார்கள். அந்த பொம்புள(அவுஸ்ரேலியா) சொல்ற அளவுக்கு ஒரு ஒழுக்கமானவர் எல்லாம் கிடையாது.. இவ்வாறு கூறுகின்றார் புத்த பிக்கு… கேட்டுப் பாருங்கள் புரியும்….

