புதினங்களின் சங்கமம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு!! வேலுார் சிறையில் இருந்து நளினி உட்பட்டவர்கள் இன்று விடுதலை!!

இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
‘‘இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமான வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி சிறைவாசம் அனுபவித்தார்கள். ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தால் நளினி மற்றும் 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

May be an image of 2 people, people standing, motorcycle and roadMay be an image of 1 person and standingMay be an image of 3 people, people standing and outdoors