புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் அந்தரங்க பகுதிகளில் ஆண் நண்பர்களின் பெயரை எழுதிய மாணவிகளால் பரபரப்பு!

மாணவிகளின் கேவலமான செயற்பாடு..!

பாடசாலை மாணவிகள் சிலர் தமது அந்தரங்கம் மற்றும் தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் சில வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.

15 வயதான மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆண் நண்பர்களின் பெயரை பொறித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 5 மாணவிகள் அடையாளம் காணப்பட்டனர்.