யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு கடவுள்!! (Photos)
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு கடவுள்!!
கடவுள் நேரடியாக மனிதன் முன் தோன்றுவதில்லை….. இவ்வாறானவர்கள் மூலமே தோன்றுவான்….. பகிர்ந்து கொள்ளுங்கள்…
இனுவையூர் சிவகரி என்பவர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவை அப்படியே தந்துள்ளோம்….
அன்பானவர்களே
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை; ஊரடங்கு காரணமாக
உணவு தேவைகளுக்கும்
அவசர வைத்தியாசாலை போக்கு வரத்து தேவைகளுக்கும் கஸ்டமான
சூழலில் வாழும் உறவுகளே எந்த வேளையிலும்
உணவு தேவையோ
அவசரமாக வைத்திய சாலை செல்ல ஓட்டோதேவைபடினும் இலவசம்
உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்
ஊரடங்கு சட்டம் பாராது ஓடிவருவேன்
அன்பான நண்பர்களே
உங்கள் கிராமங்களில்
இப்படி யாரும் உதவி தேவைபடின்
உடனே தொடர்பு கொள்ளுங்கள்
எந்த வித கட்டணமும் இல்லை இலவசமாக
உடனே
வருவேன்
உங்கள் இணுவையூர்
சிவருசி
அழையுங்கள்
இரவு பகல் சேவைகள்
077 84 45 494



