புதினங்களின் சங்கமம்

ஹிஸ்புல்லா, ரிசாட், அலியைப் பதவி நீக்க வியாழேந்திரனும் உண்ணவிரதம்!!(Photos)!!

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை உடனடியாக பதவி நீக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட எம்.பி ச.வியாழேந்திரன் இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.