கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

14 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 33 வயது பெண்.! சிறுவன் செய்த காரியம்.!!

அயர்லாந்து நாட்டில் உள்ள லாங்போர்டு பகுதியில் சுமார் 16 வயதுடைய சிறுவனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டமானது நடைபெற்றது. இந்த பிறந்தநாள் கூடத்திற்கு சிறுவனின் உறவினர்கள் பலர் வந்து கலந்துகொண்டுள்ளனர்.

அதே விருந்திற்கு கிம்பர்லி ஏபெல் என்ற 33 வயதுடைய பெண்மணியும் வந்து கலந்துகொண்டுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் மது விருந்தானது ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில்., அதிகளவு மதுவை அருந்திய கிம்பர்லி., அவர் அருகே இருந்த சிறுவனிடம் பேச்சுவார்த்தை கொடுத்துள்ளார். இந்நிலையில்., இவர்கள் இருவரின் பேச்சானது கலவி குறித்து செல்லவே., இருவரும் உணர்ச்சி மிகுதியில் தாம்பத்தியம் அனுபவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது சிறுவனை மீண்டும் அழைத்து சுமார் இரண்டு முறை தாம்பத்தியம் மேற்கொண்டுள்ளனர். இந்த தகவலானது சிறுவனின் பெற்றோருக்கு தெரியவரவே., இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., சிறுவனுடன் உல்லாசமாக இருந்ததை கிம்பர்லி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரின் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., கிம்பர்லியை சிறையிலடைத்தனர்.