காரைநகரில் இருந்து கடலூடாக கால்நடை கடத்தல் முறியடிப்பு! (Photos)
காரைநகரில் இருந்து இரு மாடுகளை கடல் ஊடாக பொன்னாலைக் கடற்கரைக்கு கடத்தி வரப்பட்ட நிலையில் அதை அவதானித்த இளைஞர்களால் அவை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன.
இவை தற்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உரியவர்கள் தகுந்த ஆதாரத்துடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று உரிமைகோர முடியும்.



