புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி உதயநகரில் கடை ஒன்றில் கொடிகட்டிப் பறக்கும் விபச்சாரம்!! நடப்பது என்ன?

பேஸ்புக் மெசேஞ்சரில் வந்த பதிவினை அப்படியே தருகின்றோம்….

கிளி உதயநகரில் உள்ள (சிவன் வீதியில் )ஒரு வீட்டில் இரு கடைகளில் ஃபாரும் கஞ்சா, குடு, ஜஸ் போன்ற போதை ஏற்றும் சமூகச் சீரழிவான விடயங்களும் இடம்பெற்று வருகின்றன .

அங்கே உள்ள இரு கடைகளிலும் போதைப்பாவனைப் பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

அது மட்டுமல்லாமல் அங்கே கடையில் பெண்களை வைத்து விபச்சாரமும் நடைபெறுகிறது.

இவையாவும் காணி உரிமையாளரின் அனுமதியுடன் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

கிராம அபிவிருத்தி சங்கத்திற்கும் , கிராமஉத்தியோகத்தருக்கும் , அறிவித்தும் அதை அவர்கள் பொருட்படுத்தாமல் உள்ளார்கள் என்பதே பெரும் கவலையளிக்கின்ற விடயம் .

எமது கிராமத்தில் சில இடங்களில் அடையாளம் காணப்படாத அயல் ஊர் மற்றும் எம் ஊர் இளைஞர்கள் இரவுகளில் களவிற்காக உலாத்துகின்றனர். எல்லோரும் அவதானமாக இருங்கள் ஒன்று சேர்ந்து அவர்களை பிடியுங்கள் .
என மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.கி