புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் சம்பவம்!! நிறை வெறியில் நண்பன்!! நண்பனின் மனைவியை உடல் உறவுக்கு அழைத்தது மூர்க்கம்!! அந்தப் பகுதி வீங்கிய நிலையில் மனைவியை காலையில் கண்ட கணவருக்கு மனைவி சொன்னது என்ன ?

மட்டக்களப்பில் நண்பன் ஒருவரின் மனைவியை திருமணம் கடந்த உறவில் ஈடுபடவருமாறு அழைத்து அவர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று சனிக்கிழமை (06) உத்தரவிட்டார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் திருமணம் முடித்து மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் நண்பன் ஒருவரின் வீட்டிற்கு அதேபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சென்றுவந்துள்ள நிலையில் சம்பவதினமான கடந்த 3 ம்திகதி இரவு குறித்த நண்பனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் அங்கு கதைத்துக்கொண்டு இருந்துள்ளார்.
அதேவேளை குறித்த நண்பன் இன்னொரு நண்பனுடன் மது அருந்திவிட்டு அவருடன் வீட்டின் வெளியில் படுத்துறங்கியதுடன் குறித்த இளைஞன் வீட்டின் மண்டபத்தில்; உறங்கியுள்ளார்.
இதன்போது நண்பனின் மனைவி அறையில் கதவை பூட்டாது தனிமையில் உறங்கி கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் நண்பனின் மனைவி உறங்கி கொண்டிருந்து அறைக்கு சென்ற இளைஞன் அவரை எழுப்பி தன்னுடன் திருமணம் கடந்த உறவில் ஈடுபடவருமாறு அழைத்துள்ளதையடுத்து அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து அவாரின் முகத்தில் கையால் தாக்கிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் கணவர் மதுபேதையில் நித்திரையில் இருப்பதால் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்காமல் இருந்துள்ள நிலையில் காலையில் நித்திரையில் இருந்து எழுந்த கணவர் மனைவியின் முகத்தில் உள்ள வீக்கத்தை கண்டு வினாவியபோது மனைவி நடந்தவற்றை தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து பொலிசார் குறித்த இளைஞனை நேற்று சனிக்கிழமை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 15 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்