புதினங்களின் சங்கமம்

”கோட்டாவை நினைத்து அழுதேன்” – சபையில் உருகிய எம்.பி

”கோட்டபாயவை வெளியேறச் சொன்னது சரியான முடிவல்ல.எனக்கு நேற்றிரவு நித்திரை வரவில்லை .நான் அழுதேன். நாட்டின் போரை முடித்த ஒரு தலைவன் சொந்த நாட்டில் தங்க முடியாமல் வெளிநாட்டில் தங்க நாம் அனுமதிக்கக் கூடாது. அவர் இலங்கை வந்து தங்க ,பாதுகாப்புடன் இருக்க பௌத்த தேரர்மார் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்..”
இவ்வாறு சபையில் உருக்கமான வேண்டுகோளை விடுத்தார் அனுப பெஸ்க்வல் எம்.பி