இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்ப தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக வேலை?? அதிர்ச்சித் தகவல்களைக் கூறுகின்றார் கலாரஞ்சினி!!
உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா?என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

