புதினங்களின் சங்கமம் யாழில் அரிய வகை நட்சத்திர ஆமை ! July 19, 2022 newtamils1 யாழ்ப்பாணத்தில் அரியவகை நட்சத்திர ஆமையொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. அரியாலை கிழக்கு பகுதியிலேயே இந்த ஆமை மீட்கப்பட்டுள்ளதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.