புதினங்களின் சங்கமம்

கொழும்பில் அரசுக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – கண்ணீர் புகை தாக்குதல்! (நேரடி காட்சிகள்)

அரசுக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் – பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு – கொழும்பு செத்தம் வீதி பகுதியில் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்.