புதினங்களின் சங்கமம்

ஜனாதிபதி மாளிகை முழுமையாக கைப்பற்றப்பட்டது – பறக்கும் கொடி – காவல்துறை குழுக்கள் வெளியேற்றம் (வீடியோ)

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிங்ஸ்பரி ஹோட்டல் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வந்துள்ளனர், காவல்துறையினரால் இடப்பட்டிருந்த சாலைத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
காவல்துறை குழுக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

May be an image of 6 people and outdoorsMay be an image of 5 people, people standing, outdoors and crowdMay be an image of one or more people, people standing and outdoors