Home புதினங்களின் சங்கமம் இன்று அதிகாலையில் கணவன், பிள்ளைகள் கண் முன்னே கொடூரனால் பிரதேச செயலக அதிகாரியான ஜமுனாவுக்கு நடந்த...

இன்று அதிகாலையில் கணவன், பிள்ளைகள் கண் முன்னே கொடூரனால் பிரதேச செயலக அதிகாரியான ஜமுனாவுக்கு நடந்த பயங்கரம்..!

பொலன்னறுவை – லங்காபுரத்தின் நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று (திங்கட்கிழமை) அதிகாலை அவரது வீட்டிற்கு வந்த அடையாளந்தெரியாத ஒருவரால் அவர் படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெண்ணின் வீட்டில் நடந்துள்ளது. பொலன்நறுவை தல்பொத்த என்ற இடத்தில் வசித்து வந்த 42 வயதான எம்.எல்.யமுனா பத்மினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணத்தை அறிய வி

இந்த சம்பவத்தின்போது அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் உடனிருந்தனர் என்றும் எனினும் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.