காங்கேசன்துறையில் மகிந்த ஆதரவாளரின் கடை மீது தாக்குதல்..!
காட்டடைப்பு வீதி காங்கேசன்துறையில் அமைந்திருக்கும் மகிந்த ஆதரவாளரின் வெற்றிலைக் கடை மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.
கடை முழுவதும் சேதமாகி உள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

