புதினங்களின் சங்கமம்

பளை இயக்கச்சி காட்டுப்பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இருவர் ஆயுதங்களுடன் கைது!! (Photos)

இயக்கச்சி மண்டலாய் காட்டுப்பகுதியில் யுத்தகாலத்தில் கைவிடப்பட்டுள்ள வெடிபொருட்களை கடத்த முற்பட்ட வேளை பளையைச் சேர்ந்த (40,50) வயதுடைய இருவர் இராணுவபுலனாய்வு மற்றும் விசேடஅதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் மருதங்கேனி பொலிஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.