கண்டியில் தனது முதலாவது காளியாட்டத்தை ஆரம்பித்தார் ஞானசாரதேரர்!!
“வெளியே வந்து தியானத்தில் ஈடுபட்டு அமைதியாக இருக்கலாமென நினைத்தேன்.. ஆனால் வெளியே வந்து இளைஞர்களின் முகத்தை பார்த்தபோது அவர்களின் முகத்தில் ஒரு பீதி தெரிந்தது. அவர்களின் தந்தை வெளியில் வந்ததுபோல அவர்கள் உணர்ந்தனர்.நாட்டைக் காப்பாற்றும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியலை இனி நான் செய்யப்போகிறேன்..”
கண்டியில் ஞானசார தேரர் தெரிவித்தார்..