Latestபுதினங்களின் சங்கமம்

8000 சிங்களப் பெண்களின் கருவைக் கலைத்த முஸ்லீம் டொக்டரின் திருவிளையாடல் இதுதான்!!

குருணாகல் மருத்துவமனையில் கடமை புரியும் வைத்தியரான முஹமட் சாபி என்பவர் தமது எட்டாயிரம் சிங்கள பெண்களுக்கு சிசேரியன் சிகிச்சை மூலம் கருத்தடை செய்ததாக தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு கைது செய்யப்பட்டமை சிங்கள மக்களிடையே பெரும் விமர்சனத்தையும் முஸ்லிம் வைத்தியர்களிடம் சிகிச்சை பெறுவதினை சந்தேகிக்கப்படும் அளவு இவரது செயற்பாடு ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினம் போலிசாரால் கைது செய்யப்படும் போது குருணாகலை வைத்தியசாலை பணிப்பாளர் முன் விசாரணையில் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்,

அண்மையில் திவயின சிங்கள பத்திரிகையில் 4000ஆயிரம் சிசுக்களை கருத்தடை செய்ததாகவும் அதில் பெண்களின் பிறப்புறுப்பை சிதைத்து தொற்றுக்கு உள்ளாக்கி தாய்மாரையும் இறந்ததாக ஹேமந் எனும் ஊடகவியலாளரால் வெளிக்கொணரப்பட்டதை தொடர்ந்து குறித்த ஊடகவியலாளரையும் இச்செய்தியும் பாராளமன்றத்தில் விவாதமாகியது .இது நம்பக தன்மை இல்லை என பல அரசியல்வாதிகள் தமது கருத்துகளை கூறிய நிலையில் இன்று உண்மையிலே தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டு போலிசாரால் கைது செய்யப்பட்டது ஏற்கனவே இனவன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தை ஆபத்தில் தள்ளியுள்ளது,

குறித்த வைத்திய தௌகிய ஜமாத் அமைப்பின் உறுப்பினர் எனவும் அமைச்சர் ரிசாத் பதியூதின் கட்சி சகா கடந்த தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியில் ரிசாத் வேட்பாளராக குருணாகலில் போட்டியிட்டவராவர்,

சிங்கள மொழி தமிழாக்கம்

Image may contain: 1 person, standingImage may contain: 1 person, text