புதினங்களின் சங்கமம்

வடிவேலு பாணியில் சும்மா இருந்த கணவன்!! மனைவிக்கு வந்த கொலை வெறி!! ஆண் உறுப்பில் 17 தையல்… நடந்தது என்ன?

வீட்டில் சமையவ் வேலைகளை செய்யாமல் நண்பர்களுடன் மது அருந்திய கணவனை,மனைவி கடுமையாக தாக்கியுள்ளார். கூரிய ஆயுதத்தால் கணவனின ஆணுறுப்பை குத்திக் காயப்படுத்தியுள்ளார்.

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான புரிராம் பகுதியில் லஹான் சாய் மாவட்டம், தா சோங் துணை மாவட்டம், கிராமம் எண். 20 இல் கடந்த 3ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்தது.
43 வயதான சனிதா குட்ரம் கரும்பு வயல்களில் வேலை செய்கிறார். 45 வயதான கணவர், பூஞ்சூயே சொல்லும்படியான வேலைகளில் இல்லை. கடந்த 21 வருடங்களின் முன்னர் இந்த தம்பதினர் திருமணம் செய்து கொண்டனர்.

வழக்கமாக மனைவி வேலை முடித்து வீடு திரும்பும் போது கணவர் சமையல் செய்து வைத்து விடுவார்.