யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவனைத் தெரிந்தவர்கள் உடனடியாக அறிவிக்கவும்!!
அறிவித்தல் 
புகைப்படத்தில் உள்ள சிறுவனை பற்றிய குடும்ப விபரம் தெரிந்தவர்கள் உடனடியாக யாழ் மாவட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தை தொடர்புகொள்ளவும்.
பிரதேச செயலகம்
சண்டிலிப்பாய் (யாழ் மாவட்டம்)
0212255552



