Vampan memesபுதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி டொக்டர் பிரியந்தினிக்கு கிஸ்டீரியா (பாலியல் மனக்கிளர்ச்சி) நோயா?? பதவி இறக்கப்பட்டார்!! புதிய வைத்திய அதிகாரி ;கிளிநொச்சிக்கு நியமனம்!!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரியந்தினி கவனித்து வந்தார்.

பொதுஜன பெரமுனவின் பிரதேசசபை வேட்பாளரான கோபால் என்பவர் தொலைபேசியில் அவரை மிரட்டியதை தொடர்ந்து, சமூக ஊடகங்களில் வைத்தியர் பிரியந்தினி கவனத்தையீர்த்தார்.

அதன்பின்னர் தன் மீதான கவனக்குவிப்பில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது.

அத்துடன், சிறிதரன் எம்.பியுடனான தொலைபேசி உரையாடல் வெளியான விவகாரத்திலும், அவர் மீது நடவடிக்கையெடுக்க கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக வைத்தியர் கஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் பிரியந்தினி, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை பாலியல் மனக்கிளர்ச்சி என அழைக்கப்படும் ஹிஸ்டீரியா எனும் பெண்களில் சிலருக்கு உண்டாகும் மன கிளர்ச்சி நோயினால் பிரியந்தினி பாதிக்க்பபட்டுள்ளது தெரியவருவதாக மருத்துவ நிபுணர்களின் வட்சப் குறூப் ஒன்றில் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது என சமூக ஊடகங்களில் சிறிதரனது ஆதரவாளர்கள் சிலர் பதிவுகளை இட்டுவருகின்றார்கள்.

இதே வேளை பிரியந்தினி கண்டாவளை வைத்திய அதிகாரியாக பதவிக்கு வந்த நாள் தொடங்கி இன்றுவரை பேஸ்புக்கில் பதிவிடுவதும் அந்தப் பதிவுகளுக்கு யாராவது கொமன்ஸ் போட்டால் அதனை லைக் பண்ணுவதுமே வேலையாக இருந்து வருவதாகவும் இவ்வாறான ஒரு பெண் எப்படி தம்மை பொறுப்புடன் கவனிப்பார் என கூறி கண்டாவளை மற்றும் அயல் பிரதேச பொதுமக்கள் பிரதிநிதகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இதன் பின்னணியில் சிறிதரன் இருப்பதாக பிரியந்தினிக்கு ஆதரவான பேஸ்புக் பதிவாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அத்துடன் பிரியந்தினிளை பதவி இறக்கம் செய்ததற்கு எதிராக கிளநொச்சியில் ஆர்ப்பாட்டம் செய்யவும் முற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பு :- பெயருக்கு ஏற்றது போல் வம்பன் இணையத்தளம் சிறிதரனையும் பிரியந்தினியையும் கோர்த்துவிட்டு வம்பு வளர்க்கின்றதாக வாசகர்கள் நினைக்கலாம். நினையுங்கள் (வம்பு என்பது புதுமை என்று பொருள்படும்….. அந்தக் காலத்து ஓ.எல் தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது…. ) ஆனால் முதலில் பிரியந்தினியுடன் தனகியது கோத்தபாயா கட்சியின் அடியாளான கோபாலு என்பவனும், முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதய நியமன எம்பியுமான சுரேன்ராகவனும், அவரது வலது கரமான (அல்லக்கை என கூறுவார்கள்) செவ்வேள் என்பவனும் எதற்காக பிரியந்தினியுடன் தொடர்பு கொள்ள முற்பட்டார்கள் என்பதை பிரியந்தினி தெளிவாக தனது முகநூலில் தெரிவித்தால் எமக்கு ஆராய்ந்து பார்க்க சுலபமாக இருக்கும்….