யாழில் கோயில் ஐயரை முழு நிர்வாணமாக்கி அலங்கோலம் செய்த இளைஞனுக்கு நடந்த கதி!!
பூசாரி ஒருவரை நிர்வாணமாக்கி பெருந்தொகை பணம் கப்பமாக பெற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து பருத்தித்துறை – கெருடாவில் பகுதிக்கு பூசை செய்ய வந்திருந்த பூசகரிடமே இவ்வாறு கப்பம் பெறப்பட்டிருப்பதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.
இதேவேளை கைதான சந்தேகநபர் 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் அடையாள அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.

